ஐ.பி.எல் தொடர் தொடர்பில் வெளியான விசேட தகவல்..!!
இந்த வருடம் ஐ.பி.எல். தொடரை இந்தியாவில் நடாத்தவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கொவிட் 19 அச்சம் காரணமாக கடந்த வருடம் ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்தப்பட்டது.
இவ்வருடம் ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களை தெரிவு செய்யும், நடவடிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026