ராஜகிாிய பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவில் இருவர் பலி!
ராஜகிாிய - கலபலுவாவ - அக்கொன வீதியில் கட்டடமொன்றின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திற்கு அண்மையில் ஏற்பட்ட மண் சரிவில் இருவர் பலியாகியுள்ளனர்.
நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுவந்த இருவரே இன்று காலை இவ்வனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.
இதில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றையவரை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026