அளுத்கமை - கொழும்பு தனியார் பேருந்துகளின் பணிப்பகிஷ்காிப்பு!
காலி - கொழும்பு பிரதான வீதியில் அளுத்கமயில் பயணத்தை ஆரம்பிக்கும் துார தேசப் பயணச் சேவைகளுக்கான பேருந்துகள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்காிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறுந்துார பயணச் சேவைகள் நிறுத்தும் இடங்களில் தமது பேருந்துகளை நிறுத்துவதற்கு எதிராக தேசிய போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதற்கமைய இப்பகிஷ்காிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தொிவித்தனர்.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026