சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டார்.
இதற்கமைய ஆயிரத்து 311 நிறுவனங்களில் நேற்றைய தினம் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026