சிறுவர் இல்லத்தின் பிரதான பராமரிப்பாளரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றில் உத்தரவு...!
அனுராதபுரத்தில் அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற ஒரு கொடூரமான சம்பவம் தொடர்பாக அந்த இல்லத்தின் பிரதான பராமரிப்பளாரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றிலினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று அவரை அனுராதபுர காவல் தலைமையகத்தின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்திருந்ததது.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026