TNA வின் யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் TNA அரசியலமைப்பையும் ஏற்றுக்கொள்ளாது..!
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் புதிய அரசியலமைப்பொன்றிற்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அரசாங்கம் உள்வாங்கப்படாவிட்டால் அதனை அரசியலமைப்பாக ஏற்க முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.