தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 39 பேர் கைது!
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 39 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் கடந்த 30ம் திகதி முதல் இதுவரை இக்குற்றச்சாட்டின் போில் 1899 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026