யாழ்-சங்கானை வீதியிலுள்ள வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்- இருவர் காயம்
யாழ்ப்பாணம் - சங்கானை தேவாலய வீதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர்களே காயமடைந்துள்ளனர்
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
28 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026