நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைவாக நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மரணங்கள் பதிவான பகுதிகள்
ஹெயியன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண்
கொழும்பு 15 - மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண்
கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026