அமெரிக்க ஜனாதிபதியானார் ஜோ பைடன்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீண்ட இழுப்பறிகளுக்குப் பின்னர் வெளியான முக்கிய மாநிலங்களின் முடிவுகளுக்கு அமைய, ஜோ பைடன் 273 ஆசனங்களைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
டொனால்ட் ட்ரம் 214 ஆசனங்களையே பெற்றுள்ளார்.
எவ்வாறாயினும் இன்னும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026