
அவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனங்கள் மீது அதிநவீன இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல்கள் அரசாங்க நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தனியார் நிறுவனங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
பல மாதங்களாக தாக்குதல்கள் குறித்த தரவுகள் அவதானிக்கப்பட்டு வந்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025