தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய 201 பேர் கைது...!
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 31 வாகனங்களையும் காவல் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய இதுவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2190 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026