
ஆபரேஷன் “நகம்கழுகு”! இடைவிடாத தாக்குதல்கள்! தகர்த்தெறியப்பட்ட படை முகாம்கள்
துருக்கி மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் குர்து படைகள் உள்ளிட்ட பயங்கர அமைப்புகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் இராணுவம் அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் குர்து போராளிகளின் 81 நிலைகள் நிர்மூலமாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படைகளின் இடைவிடாத தாக்குதல்களினால் பயங்கரவாதிகளின் நிலைகள் தகர்க்கப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025