முகக்கவசம் அணிவது கட்டாயமானது..!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகள் முகக்கவசம் அணிதல் முக்கியமானது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான நிலைமை காரணமாக பாகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
29 திரை விமர்சனம்
08 May 2026
Sanam Shetty
06 May 2026
Saanve megghana
25 April 2026