அரசாங்கத்திடம் இருந்து பொது மக்களுக்கான ஓர் விசேட அறிவிப்பு..!
நாளைய தினம் அரச நிறுவனங்களில் முன்னெடுக்கப்படவிருந்த பொது மக்களுக்கான சந்திப்பு தினம் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் சந்திப்பு தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
29 திரை விமர்சனம்
08 May 2026
Sanam Shetty
06 May 2026
Saanve megghana
25 April 2026