காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் பலி

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் பலி

கல்கமுல-தெவகிரிய பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.