போக்குவரத்து அமைச்சுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு...!

போக்குவரத்து அமைச்சுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு...!

கொழும்பு நகர் பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள அதிக போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய கொழும்பு முதல் மாலபே வரையிலான சாதாரண புகையிரத சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி போக்குவரத்து அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.