சற்று முன்னர் மேலும் ஐவருக்கு கொரோனா..!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் ஐவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கட்டாரிலிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3131 ஆக அதிகரித்துள்ளது.