
சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்கான நடவடிக்கை..?
சுகாதார அமைச்சின் கீழ் இடம்பெறும் சகல திட்டங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் பாலித்த கறுணாபேம தெரிவித்துள்ளார்.