கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 07 பேர்..!
கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 7 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,805ஆக அதிகரித்துள்ளது.