வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்ட பேரணி
பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பட்டதாரிகள் சிலருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஒருங்கிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளது.
இன்று பிற்பகல் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்ட பேரணி தற்போது ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025