இந்தியாவில் இதுவரை கொரோனாவினால் 51045 மரணங்கள்...!
கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாவினால் இந்தியாவில் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய 961 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51045 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026