ஆதாரமற்ற கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- எம்.ஏ.சுமந்திரன்
நாடாளுமன்ற தேர்தலில் தம்மால் விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டதாக ஆதரமற்ற ரீதியில் கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் இடம்பெற் ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026