அரச வைத்தியர்கள் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடிவு
நாளை (9) காலை 8 மணி முதல் 48 மணிநேரத்திற்கான பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.