பச்சிளம் குழந்தை பாலியல் துஸ்பிரயோகம் ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

பச்சிளம் குழந்தை பாலியல் துஸ்பிரயோகம் ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

காலி மாவட்டத்தில் 1 வயது 6 மாதம் நிரம்பிய குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 65 வயதுடைய நபருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ​​2018 ஆம் ஆண்டில், குற்றவாளி தனது அயல் வீட்டில் தாயுடன் இருந்த குழந்தையை வெளியில் அழைத்துச் செல்வதாகக் கூறி, அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பச்சிளம் குழந்தை பாலியல் துஸ்பிரயோகம் ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Sexual Abuse Of A Young Child Galle Court Order

சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

அத்துடன் , 5 இலட்ச ரூபா இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது மேலும் இழப்பீட்டை செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது.