புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு
2025ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்றையதிம் இடம்பெற்றது.
2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இந்த பரீட்சையில், 307,951 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026