பொது தேர்தல் 2020 - தெரணியகலை தேர்தல் தொகுதியின் முடிவுகள்
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கேகாலை மாவட்டம் தெரணியகலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 32,458
ஐக்கிய மக்கள் சக்தி - 14,291
ஐக்கிய தேசிய கட்சி - 1,014
தேசிய மக்கள் சக்தி - 948