இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இன்றைய நாளுக்கான (26) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.85ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.22 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214.47 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.06 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 404.08 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 418.25 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! | Dollar Rate In Sri Lanka Rupee Today Report

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344.26 ஆகவும் விற்பனைப் பெறுமதி 357.29 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191.05 ஆகவும் விற்பனைப் பெறுமதி 200.84 ஆகவும் பதிவாகியுள்ளது.