இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையில் இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்! | Change In Gold Prices In Sri Lanka Today

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 246,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 201,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,750 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,125 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.