பொது தேர்தல் 2020 - காலி மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் காலி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 430,334
ஐக்கிய மக்கள் சக்தி - 115,456
தேசிய மக்கள் சக்தி - 29,963
ஐக்கிய தேசிய கட்சி - 18,968
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026