பொது தேர்தல் 2020 - அக்குரஸ்ஸ தொகுதியின் வெற்றி மொட்டிற்கு
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மாத்தறை மாவட்டம் அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 51167
ஐக்கிய மக்கள் சக்தி - 10052
தேசிய மக்கள் சக்தி - 5535
ஐக்கிய தேசிய கட்சி - 857
சினிமா செய்திகள்
VJ அஞ்சனாவின் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்
29 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026