கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்றவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக நாளை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (26) இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு 8.30 மணிக்கு புறப்பட உள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Special Train Services To Kandy

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்காக 18 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவைகளை 24 ஆம் திகதி முதல் நிறுத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.