இன்று அரச விடுமுறை தினம் அல்ல – அரசாங்கம்
இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) அரச விடுமுறை தினம் இல்லை என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அறிவித்துள்ளது.
சில அரச அதிகாரிகளுக்கு மாத்திரமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்காக அவர்களுக்கு இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
VJ அஞ்சனாவின் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்
29 April 2026
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
28 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026