யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு!மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு!மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, உடல் வெப்பத்தை தணிக்க கூடிய நீராகாரங்களை அதிகமாக அருந்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (26) இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு!மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Temperature Rise In Jaffna