நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2537 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2524 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 13 பேர் குணமடைந்து விடு திரும்பினர்.
அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2834 ஆக காணப்படுகின்றது.
கொரோனா தொற்றால் நாட்டில் எற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
28 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026