ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்களித்தார்
09 ஆவது நாடாளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்களித்துள்ளனர்.
சமய நடவடிக்கையின் பின்னர் நுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று அவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
28 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026