
ஆஸ்கர் விருதில் சிறந்த துணை நடிகர் விருதை வென்ற கீரன் கல்கின்
2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது லோஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
இதன்போது சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதினை (Best Supporting Actor) கீரன் கல்கின் (Kieran Culkin) வெற்றி பெற்றார்.
அவர் "A Real Pain" என்ற திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக இந்த விருதைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025