யாழ்ப்பாணத்தை சேர்ந்த தொழிலதிபர் எஸ்.பி. சாமி காலமானார்
தொழிலதிபரும் 'தினக்குரல்' பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.
வயது மூப்பின் காரணமாக எஸ்.பி. சாமி நேற்று (18) இரவு யாழ்ப்பாணத்தில் (Jaffna) காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026