பாராளுமன்றத் தேர்தல் 2024 - முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்!
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
- தேசிய மக்கள் சக்தி (NPP) - 32,296 வாக்குகள்
- ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,523 வாக்குகள்
- புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,964 - வாக்குகள்
- ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1,846 வாக்குகள்
- சர்வஜன அதிகாரம் (SB) - 607 வாக்குகள்

சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026