திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்!
ஜனாதிபதித் தேர்தலின் திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
சஜித் பிரேமதாச - 31,371
ரணில் விக்ரமசிங்க - 15,403
அனுரகுமார திஸாநாயக்க -12,976
அரியநேத்திரன் -11,300
நாமல் ராஜபக்ஷ - 466
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026