
யாழ் பூநகரியில் கோர விபத்து – ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழப்பு
சற்றுமுன்னர் பூநகரியில் ஏற்பட்ட கோரவிபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக தகவல்கள் வீடியோ விரைவில்…..