யாழ்ப்பாணத்தில் துயரம்; தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை மரணம்
யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் மிருசுவில் வடக்கை சேர்ந்த கபிலன் நிவேதா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Poonam Bajwa
08 April 2026
DharshaGupta
04 April 2026