
உலக சந்தையில் எரிவாயு விலையில் மாற்றம்!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.69 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.92 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.651 அமெரிக்க டொலராக வீழ்ச்சிப் போக்கை பதிவு செய்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025