நகுலேஸ்வரர் ஆலய ஆதீன கர்த்தா காலமானார்!
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய ஆதீன கர்த்தா ந.குமாரசவாமிக் குருக்கள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை தனது 71 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான மறைந்த நகுலேஸ்வரக் குருக்களின் மகனான இவர் கடந்த வருடம் தந்தையின் மறைவின் பின் ஆதீனகர்த்தாவாக இருந்து ஆலயத்தை வழிநடாத்தி வந்தார்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026