நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (2024.03.11) தங்க நிலவரத்தின்படி, 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை | Today Gold Price In Srilanka

தங்க அவுன் விலை 671,295 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,680 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 189,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,710 அதற்கமைய 22 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 173,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை | Today Gold Price In Srilanka