யாழ் - மன்னார் பிரதான வீதியில் திடீரென தீ பற்றிய மோட்டார் சைக்கிள்
யாழ் - மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (08.03.2024) மாலை யாழ் மன்னார் பிரதான வீதி பள்ளமடு வீதியில் இடம் பெற்றுள்ளது.
இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதேவேளை தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026