245 கைதிகளிடம் PCR பரிசோதனை
காலி சிறைச்சாலையில் 245 கைதிகளிடம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொற்று சமூகத்தில் பரவாமல் இருப்பதற்கு சுகாதார அமைச்சின் தீர்மானத்திற்கமைய இவ்வாறு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இன்றைய தினம் அமைதியான முறையில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது