சற்றுமுன் பத்தரமுல்லையில் உள்ள வர்த்தக கட்டிடத்தில் தீ"
பத்தரமுல்லை பகுதியில் உள்ள மூன்று மாடி வர்த்தக கட்டிடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தீ பரவல் காரணமாக பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026