கதிர்காமத்திற்கு பயணித்தவர்களை மிரளவைத்த யானை
கதிர்காமம் - புத்தல வீதியில் ரஷ்ய தம்பதியர் பயணித்த கார் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் காட்டு யானை தாக்கியதில் தம்பதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
யானை தாக்குதலில் ரஷ்ய தம்பதியர் பயணித்த வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026