சடுதியாக உயர்ந்துள்ள டொலரின் பெறுமதி..!

சடுதியாக உயர்ந்துள்ள டொலரின் பெறுமதி..!

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(18.10.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (18.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.54 ரூபாவாகவும், கொள்வனவு விலை 318.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சடுதியாக உயர்ந்துள்ள டொலரின் பெறுமதி | Dollar Rate In Sri Lanka

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.32 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.27 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 350.61 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 335.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 402.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 386.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.